லக்கினம்
1 . லக்கினாதிபதி 6,8,12 இல் பாவிகளின் சம்பந்தம் பெற்று இருந்தால் அனைத்துவநதிகளையும் இழந்து விடுவார். உடல் நலம் பாதிக்கப்படும் .
லக்கினாதிபதியே அதிபதியாகி 6-8-12 ராசி அம்பசத்தில் பலம் பெற்று இருந்தால் நன்மையே தருவார். உதாரணம் மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1-8ஆம் அதிபதியாகி ஆட்சி பெற்று இருப்பது . ரிஷப லக்கினத்திற்கு 1-6 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பது.
2.லக்கினாதிபதி அல்லது சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதி நீசம் பெற்றாலும், பகை வீட்டில் இருந்தாலும், 6-8-12 இல் பலமற்று இருந்தாலும் அவர்கள் பலமற்றவர்களே. மனநிலையில், உடல்நிலையில் பாதிக்கப்படும் , எதிரிகள் தொல்லை அதிகம் இருக்கும் உருவாகும் .

3. லக்கினாதிபதி அல்லது சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும். வர்க்கத்தில் பலம் பெற்றாலும் நீண்ட அயிலும் , அனைத்து வசதிகளும் பெறுவார் .
ராசியில் இவர்கள் பலம் பெற்று அம்சத்தில் நீசம் பெற்றாலும் நன்மையை தர இயலாதவர்கள்
4. நீச வர்கோத்தமம் பெற்றாலும் , நீச வக்கிரம் பெற்றாலும் நன்மையை தருவார் .
ராசியில் இவர்கள் பலம் பெற்று அம்சத்தில் நீசம் பெற்றாலும் நன்மையை தர இயலாதவர்கள்
4. நீச வர்கோத்தமம் பெற்றாலும் , நீச வக்கிரம் பெற்றாலும் நன்மையை தருவார் .
5. பகை விட்டியில் இருந்தாலும் வர்கோத்தமம் பெற்றாலும் தீமை தராது .
6.மீன லக்கினம் , சந்திரன் தனுசிலும் , குரு கன்னியில் வக்கிரம் . அம்சத்தில் உச்சம் . சந்திரன் வர்கோத்தயம் .
லக்கினாதிபதியும் சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதியான குரு - சந்திரனின் நட்சத்திரத்தில் - சந்திரன் - சூரியன் நட்சத்திரத்தில் . குருவின் ஜீவா பலம் பெற்று இருப்பதால் குரு தசையில் நன்மையே தந்தது . தீமைகள் தரவில்லை .
பொதுவாக லக்கினாதிபதியும் , ரசிக்கதிபதியும் பலம் பெருமானால் கல்வி , செல்வம் , புகழ் இவை அனைத்தயும் தருகிறார் . அதற்கு நட்சத்திரம் சித்தாந்தத்தின்படி ஜீவா , சரீரம் கிரகங்கள் பலமாக இருப்பது அவசியமாகும் . இதில் ஒரு கிரகம் பலமானாலும் இறுதிக்காலம் வரை வாழ்கை பாதையை தொல்லைகளை கடந்து சென்று விடலாம் .

0 Comments:
Post a Comment