Monday, May 20, 2019

பதினோராம் பாவம்


பதினோராம் பாவம்

  1. 11 ஆம் அதிபதி கேந்திரம் பெருமானால் எதிலும் அதிக லாபம் பெறலாம். மேலும் அவர் 6-8-12 இல் பலமற்று நிச, அஸ்தமனம் பெருமானால் லாபம் பெற இயலாது.
  2. 11ஆம் பாவத்திற்கு சூரியன் சம்பந்தபட்டால் இருந்தாலும்,பார்த்தாலும் அரசாங்கத்தால் , தந்தையால் லாபம் பெறலாம். சந்திரன் இவ்விதம் இருந்தால் தண்ணீரால், பெண்களால் லாபம் கிடைக்கும் . செவ்வாய் இவ்விதம் இருந்தால் வாகனங்களால் ,நிலம் ,வீடு இவ்வற்றால் லாபம் பெறலாம்.


புதன் இவ்விதம் இருந்தால் கைத்தொழில் ,எழுத்தால் , வியாபாரத்தால் லாபம் பெறலாம் .
குரு இவவிதம் இருந்தால் பெரியோரால் ,குருவால் லாபம் பெறலாம் . யாகம் செய்வதால் , தான் பெற்ற கல்வியால் , ஆசிரியர் தொழிலால், ஆன்மிகத் துறையால் லாபம் பெறலாம்.
சுக்கிரன் இவ்விதம் இருந்தால் கவிதை எழுதுவதால் , வியாபாரத்தால், நவமணியால் வியாபாரம் செய்வதால், கலைத்தொழில் மூலம் லாபம்ப பெறுவார்.
சனி இவ்விதம் இருந்தால் சூது ஆட்டம் மூலம் , நிலத்தால், இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரத்தால் , தொழிலாளர்களால் லாபம் பெறலாம்.
11 ஆம் பாவத்தை பல கிரகங்கள் பார்த்தாலும் , இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட பல வழிகளில் லாபம் பெறுவர்.
ராகு 11 இல் இருந்தாலும்,பார்த்தாலும் குறுக்கு வழிகளில் செல்வம் சேரும் . லஞ்சம் பெறுவதாலும் லாபம் கிடைக்கும்.
பிற இன மக்களாலும் உதவியும் கிடைக்கும். அவர்களுடன் தொழில் செய்வது லாபம் தரும்.
கேது 11 இல் இருந்தால் அல்லது பார்ப்பது அன்மீக துறையில் இடுபட்டு அதில் லாபம் கிடைக்கும்.

Related Posts:

  • கல்யாண பொருத்தம் கல்யாண பொருத்தம்  தமிழ் ஜோதிடம் சம்பந்தமான தகவல் முழு புத்தகத்தையும் பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும். download link: https… Read More
  • ஜோதிட தகவல் புத்தகம் பாகம் 4 ஜோதிட தகவல் புத்தகம் பாகம் 4 முழு புத்தகத்தையும் படிக்க Download link: https://www.file-up.org/6srq64fcxqt5 … Read More
  • லக்கினம் லக்கினம்  1 . லக்கினாதிபதி  6,8,12 இல் பாவிகளின் சம்பந்தம் பெற்று இருந்தால் அனைத்துவநதிகளையும் இழந்து விடுவார். உடல் நலம் பாதிக்கப்படும்… Read More
  • எண்கணித ஜோதி எண்கணித ஜோதி  தமிழ் ஜோதிடம் சம்பந்தமான தகவல் முழு புத்தகத்தையும் பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும். download link: ht… Read More
  • கிரக சேர்கை பலன்கள் பெட்டகம் கிரக சேர்கை பலன்கள் பெட்டகம் முழு புத்தகத்தையும் படிக்க Download link: https://www.file-up.org/q6qd73968s75 … Read More

1 comment: